அடுத்த பரபரப்பை கிளப்பிய அமைச்சர் உதயநிதி போட்ட போட்டோ - ரியாக்ட் செய்த அமைச்சர் அன்பில் மகேஷ்
எக்ஸ் தளத்தில் கொசுவர்த்தி படம் பதிவிட்டது குறித்து அமைச்சர் உதயநிதியிடம் எழுப்பிய கேள்விக்கு, எப்படி வேண்டுமானாலும் எடுத்து கொள்ளுங்கள் என்று, அவர் பதில் அளித்தார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய உதயநிதி, சமூக வலைதளமான Xஇல் கொசுவர்த்தி புகைப்படம் பதிவிட்டதற்கு பல அர்த்தங்கள் இருப்பதாக கூறினார்.அதை நீங்கள் எப்படி வேண்டுமானாலும் புரிந்து கொள்ளலாம் என்றும் தெரிவித்துள்ளார்.