"ஆட்சிக்கு வந்ததும் பெண்களுக்கு ரூ.1 லட்சம்" - விருதுநகர் காங்கிரஸ் வேட்பாளர் உறுதி

Update: 2024-04-03 08:18 GMT

மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைந்த உடன் மகாலட்சுமி திட்டத்தின் கீழ் தகுதியுள்ள பெண்களுக்கு ஆண்டுக்கு ஒரு லட்சம் வழங்கப்படும் என விருதுநகர் தொகுதி காங்கிரஸ் கட்சி வேட்பாளர் மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார். விருதுநகரில் உள்ள காளியம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்த பின் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட அவர், ஆளும் பாஜக அரசு பொதுமக்கள் கையில் உள்ள பணத்தை பறித்து வரும் நிலையில், தமிழக முதல்வரும், ராகுல்காந்தியும் பொதுமக்களுக்கு பணத்தை கொடுக்க நினைக்கிறார்கள் என தெரிவித்தார்...

Tags:    

மேலும் செய்திகள்