துரை வைகோவை அருகில் வைத்தே... அடித்து சொன்ன அமைச்சர் கே.என்.நேரு

Update: 2024-04-07 13:17 GMT

மத்தியில் இந்தியா கூட்டணி அரசு அமைந்தால் தமிழகம் இன்னும் அதிக அளவு வளர்ச்சி அடையும் என அமைச்சர் கே.என். நேரு கூறினார். திருச்சி தொகுதி ம.தி.மு.க. வேட்பாளர் துரை வைகோவை ஆதரித்து திருச்சி மாநகர பகுதிகளில் அமைச்சர் கே.என்.நேரு, தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். அப்போது பேசிய அவர், சிறுபான்மையினர் மக்களுக்கு ஆதரவாக இருக்கும் இந்தியா கூட்டணியை, வெற்றி பெற தீப்பெட்டி சின்னத்தில் வாக்களிக்குமாறு கேட்டுக் கொண்டார்.

Tags:    

மேலும் செய்திகள்