"முத்தமிழ் முருகன் மாநாடு நடத்த காரணம்.." - மத்திய அமைச்சர் எல்.முருகன் பரபர பேச்சு

Update: 2024-08-20 13:16 GMT

இந்து மக்களின் வாக்குகள் பாஜகவிற்கு சென்று விடுமோ என்ற அச்சத்தில் முத்தமிழ் முருகன் மாநாடு நடத்தப்படுகிறது என மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்