LIVE UPDATES: ஈரோடு கிழக்கு யாருக்கு....? நொடிக்கு நொடி முன்னிலை நிலவரம்...
2023-03-02 03:58 GMT
#BREAKING | ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை - முதல் சுற்றில் காங்கிரஸ் முன்னிலை
காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் 5,212 வாக்குகள் பெற்று முன்னிலை
அதிமுக வேட்பாளர் தென்னரசு 2,932 வாக்குகள் பெற்று பின்னடைவு#evkselangovan #ErodeByElection #ElectionResult pic.twitter.com/tknnMYIl4s— Thanthi TV (@ThanthiTV) March 2, 2023
2023-03-02 03:57 GMT
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் - 2023 முதல் சுற்று முடிவுகள்#electionresults2023 | #ErodeElectionResult2023 | #ErodeByElection pic.twitter.com/xLlmuLPTb2— Thanthi TV (@ThanthiTV) March 2, 2023
2023-03-02 03:35 GMT
ஈரோடு கிழக்கு வெல்லப்போவது யார்? #electionresults2023 | #ErodeElectionResult2023 | #ErodeByElection pic.twitter.com/f8TNtePAM3— Thanthi TV (@ThanthiTV) March 2, 2023
2023-03-02 03:34 GMT
#BREAKING | ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை - முதல் சுற்றில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் முன்னிலை#ErodeByElection #Elections2023 #ElectionResult pic.twitter.com/wyq1AkZ7bv— Thanthi TV (@ThanthiTV) March 2, 2023
2023-03-02 03:21 GMT
ஈரோடு கிழக்கு வெல்லப்போவது யார்? #Electionresults2023 | #ErodeElectionResult2023 | #ErodeByElection pic.twitter.com/Pgx0dKwYpz— Thanthi TV (@ThanthiTV) March 2, 2023
2023-03-02 03:20 GMT
#BREAKING | ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை - முதல் சுற்றில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் முன்னிலை#ErodeByElection #Elections2023 #ElectionResult pic.twitter.com/blx0UfPLBU— Thanthi TV (@ThanthiTV) March 2, 2023
2023-03-02 03:20 GMT
#BREAKING | முதல் சுற்றில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் முன்னிலை
மின்னணு இயந்திர வாக்கு எண்ணிக்கை = காங்கிரஸ் 590, அதிமுக 171 வாக்குகள்#ErodeByElection #ElectionResult #Elections2023 pic.twitter.com/bZZ2srios1— Thanthi TV (@ThanthiTV) March 2, 2023
2023-03-02 03:19 GMT
ஈரோடு கிழக்கு யாருக்கு....? நொடிக்கு நொடி முன்னிலை நிலவரம்...#ErodeEastByPoll | #erodeeastbyelection | #electionresults2023 pic.twitter.com/LExaBVLYfZ— Thanthi TV (@ThanthiTV) March 2, 2023
2023-03-02 03:02 GMT
#BREAKING | ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் முன்னிலை
398 தபால் வாக்குகள் பதிவாகியுள்ள நிலையில், காங்கிரஸ் வேட்பாளர் முன்னிலை#ErodeByElection #evkselangovan #Elections2023 pic.twitter.com/n6sulpxNHP— Thanthi TV (@ThanthiTV) March 2, 2023
2023-03-02 03:02 GMT
#BREAKING | ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் : தபால் வாக்குகளில் காங்கிரஸ் முன்னிலை
காங்கிரஸ் 62 தபால் வாக்குகளும், அதிமுக 35 தபால் வாக்குகளும் பெற்றுள்ளது#ErodeByElection #Elections2023 #ElectionResult pic.twitter.com/VRF9qfJ5OB— Thanthi TV (@ThanthiTV) March 2, 2023