#BREAKING | ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் :... ... LIVE UPDATES: ஈரோடு கிழக்கு யாருக்கு....? நொடிக்கு நொடி முன்னிலை நிலவரம்...
#BREAKING | ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் : தபால் வாக்குகளில் காங்கிரஸ் முன்னிலை
காங்கிரஸ் 62 தபால் வாக்குகளும், அதிமுக 35 தபால் வாக்குகளும் பெற்றுள்ளது#ErodeByElection #Elections2023 #ElectionResult pic.twitter.com/VRF9qfJ5OB— Thanthi TV (@ThanthiTV) March 2, 2023
Update: 2023-03-02 03:02 GMT