#Breaking :போக்சோ வழக்கில் எடியூரப்பாவுக்கு எதிரான பிடிவாரண்ட்..! ஹைகோர்ட் திடீர் உத்தரவு
கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பாவுக்கு எதிரான பிடிவாரண்ட்-க்கு இடைக்கால தடை/கர்நாடக உயர்நீதிமன்றம் உத்தரவு/போக்சோ வழக்கில் விசாரணைக்கு ஆஜராகாத எடியூரப்பாவுக்கு எதிராக நேற்று பெங்களூரு விரைவு நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்தது/இதை எதிர்த்து எடியூரப்பா தரப்பு கர்நாடக உயர்நீதிமன்றத்தை நாடிய நிலையில், ஜூன் 17 வரை கைது செய்து தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது///கோப்புக்காட்சி/3/எடியூரப்பாவுக்கு பிடிவாரண்ட் - இடைக்கால தடை