இந்தியாவே குழம்பி கிடக்கும் அரசியல் சூழலில் கனடா PM ட்ரூடோ பரபரப்பு தகவல்

Update: 2024-06-07 07:29 GMT

தங்கள் நாட்டுக்கு சீனாவுக்கு அடுத்தப்படியாக, இந்தியா இரண்டாவது பெரிய ஜனநாயக அச்சுறுத்தளாக உள்ளது என கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார். கனடாவின் அரசியல் கட்சி தலைவர்கள் வெளிநாட்டு சக்திகளால் செல்வாக்கு பெற்றிருக்கலாம் என சந்தேகித்துள்ள அவர், கடனாவுக்கு அச்சுறுத்தல் தருவதில் 2வது இடத்தில் இருந்த, ரஷ்யா 3வது இடத்திற்கு சென்றுள்ளதாக கூறியுள்ளார். கனடாவை சேர்ந்த அரசியல் கட்சி தலைவர்கள் வெளிநாட்டு தூதர்களுடன் ரகசிய தகவல்களை பகிர்ந்திருக்கலாம் எனவும் அந்நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கூறியுள்தாக தகவல் வெளியாகியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்