JustIn || சூடுபிடிக்கும் கோடநாடு கொலை கொள்ளை வழக்கு- சேலத்தை குறிவைத்து இறங்கிய சிபிசிஐடி
கோடநாடு கொலை கொள்ளை வழக்கு தொடர்பாக சிபிசிஐடி காவல் கூடுதல் துணை கண்காணிப்பாளர் முருகவேல் தலைமையிலான குழுவினர் சேலத்தில் விசாரணை
கோடநாடு கொலை வழக்கில் தொடர்புடைய ஜெயலலிதா கார் ஓட்டுனர் கனகராஜ் மரணம் தொடர்பான விசாரணையை சேலத்தில் முகாமிட்டு நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு தொடர்பு இருப்பதாகவும் தனது சகோதரர் கனகராஜ் விபத்தில் உயிரிழக்கவில்லை என்றும் திட்டமிட்ட கொலை என்றும் சமீபத்தில் கனகராஜ் சகோதரர் தனபால் குற்றம் சாட்டியிருந்த நிலையில் சிபிசிஐடி கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சேலத்தில் முகாமிட்டு விசாரணையை நடத்தி வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது