#JUSTIN || ஈபிஎஸ் குறித்து பேச அமைச்சர் உதயநிதிக்கு தடை நீட்டிப்பு

Update: 2023-10-06 08:37 GMT
  • ஈபிஎஸ் குறித்து பேச உதயநிதிக்கு தடை நீட்டிப்பு
  • கொடநாடு வழக்கு விவகாரத்தில் ஈபிஎஸ்ஸை தொடர்புப்படுத்தி பேச அமைச்சர் உதயநிதிக்கு தடை நீட்டிப்பு
  • நவ.2ஆம் தேதி வரை இடைக்கால தடைவிதித்தது சென்னை உயர்நீதிமன்றம்
  • எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த அவதூறு வழக்கில் உயர்நீதிமன்றம் உத்தரவு
  • தனது பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையிலும், அவதூறு பரப்பு வகையிலும் உதயநிதி பேசியிருப்பதாக கூறி ஈபிஎஸ் வழக்கு
  • ஒரு கோடியே 10 லட்ச ரூபாய் மான நஷ்ட ஈடாக வழங்க உத்தரவிடக் கோரி எடப்பாடி பழனிசாமி வழக்கு
Tags:    

மேலும் செய்திகள்