அதிமுக கொண்டுவந்த திட்டங்கள் முடக்கமா? - அமைச்சர் எ.வ.வேலு விளக்கம்

Update: 2023-08-12 03:32 GMT

அதிமுக கொண்டு வந்த திட்டங்களை நிறுத்தாமல், மக்கள் பயன்பாட்டுக்காக என்று உணர்ந்து செயல்படுத்தி வருவதாக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்