"எனக்கு மனநலம் பாதிக்க வில்லை"-"என்னை அமைச்சர் ஆக்குறேன்னும் சொன்னாங்க"-தனபால் சொன்ன பகீர் தகவல்கள்
தனக்கு மனநலம் பாதிக்கப்படவில்லை என்றும், வரும் 14ம் தேதி சிபிசிஐடி விசாரணையில் ஆஜராகி கொடநாடு சம்பவம் தொடர்பான உண்மைகள் அனைத்தையும் சொல்வேன் என்றும், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் கார் ஓட்டுநராக இருந்த கனகராஜின் சகோதரர் தனபால் கூறியுள்ளார்.