#Breaking|| இப்போது எப்படி இருக்கிறார் அமைச்சர்செந்தில் பாலாஜி? தொடர் சிகிச்சை அளிக்க முடிவா?

Update: 2023-11-17 04:24 GMT

ஓமந்தூரார் உயர் சிறப்பு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு குறையாத ரத்தஅழுத்தம்

தொடர்ந்து அதிகமாக இருக்கும் ரத்த அழுத்தத்தை குறைக்க சிகிச்சை கொடுக்கப்பட்டு வருகிறது.

வயிற்றுப்புண் மற்றும் குடல் புண் காரணமாக சிறப்பு குழுவினர் காலையிலேயே சிகிச்சையை தொடங்கி இருக்கின்றனர்

அனைத்து பரிசோதனை முடிவுகளும் கிடைத்த பிறகு இன்று மாலை மருத்துவ குழு மருத்துவமனையில் சிகிச்சை தொடர்வதா என்பதை முடிவு செய்யும்

உணவு எடுத்துக் கொள்வதற்கு முன்பான ரத்த பரிசோதனைகள் முடிந்துள்ள நிலையில் MRI ஸ்கேன் எடுக்க உள்ளனர்

Tags:    

மேலும் செய்திகள்