#JUSTIN : ஓபிஎஸ் முடிவால் நவாஸ் கனி MPக்கு சிக்கல்... தேர்தல் ஆணையத்திற்கு பறந்த உத்தரவு

Update: 2024-09-18 13:27 GMT

நவாஸ் கனி, தேர்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவு/கோப்புக்காட்சி/ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட்ட நவாஸ்கனி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டதை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்த தேர்தல் வழக்கு/நவாஸ்கனி எம்.பி., மற்றும் தேர்தல் ஆணையம் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு/வேட்புமனுவில் உண்மை தகவல்களை மறைத்தும், ஊழல் நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகவும் ஓபிஎஸ் குற்றச்சாட்டு/நடந்து முடிந்த மக்களவை தேர்தலில், ஒரு லட்சத்து 66 ஆயிரத்து 782 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார் நவாஸ்கனி

Tags:    

மேலும் செய்திகள்