மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், ஏசி அறையில் அமர்ந்து கொண்டு வருவாயை ஈட்டும் சிந்தனையிலேயே இருக்கிறார் என்றும், கொடுப்பவர்களின் சிரமம் பற்றி அவர் சிந்திப்பதே இல்லை எனவும், அதிமுக துணை பொது செயலாளர் கே.பி.முனுசாமி குற்றம்சாட்டி உள்ளார்.