ராகுல்காந்தியை சரமாரியாக விமர்சித்துவிட்டு கட்சியிலிருந்து விலகிய குலாம் நபி ஆசாத்
காங்கிரசில் இருந்து விலகிய குலாம் நபி ஆசாத் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து சோனியா காந்திக்கு கடிதம்...
காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய குலாம்நபி ஆசாத் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து, சோனியா காந்திக்கு கடிதம் எழுதியுள்ளார்..
- காங்கிரசில் இருந்து விலகிய குலாம் நபி ஆசாத் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து சோனியா காந்திக்கு கடிதம்
- "2013ல் காங்கிரஸ் துணை தலைவராக ராகுல் காந்தி வந்த போது கட்சியின் கலந்தாலோசனை முறையை அழித்துவிட்டார்"
- "கட்சியின் மூத்த தலைவர்கள் ஓரம் கட்டப்பட்டு அனுபவமற்ற நபர்கள் கட்சி விவகாரங்களை வழி நடத்துகின்றனர்"
- "ஊழல் குற்றம்சாட்டப்பட்டவர்கள் தொடர்பான மசோதாவை ராகுல் கிழித்தெறிந்தது முதிர்ச்சியின்மையை காட்டுகிறது"
- ராகுல் காந்தியின் செயல் குழந்தைத்தனமாக உள்ளது - குலாம்நபி ஆசாத்
- "2014ஆம் ஆண்டு தேர்தலில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி தோல்வியை சந்திக்க ராகுலின் செயலே காரணம்"
- சோனியா காந்தி பெயரளவு தலைவராக மட்டுமே இருப்பதாகவும், ராகுல் காந்தியே முடிவுகளை எடுப்பதாகவும் குற்றச்சாட்டு
- "காங்கிரஸ் கட்சியில் ரிமோட் கன்ட்ரோல் மாடல் நடக்கிறது"