"இது தப்பான ரூட்.." - ராகுல் யாத்திரைக்கு எதிராக FIR | RAHUL GANDHI

Update: 2024-01-19 16:03 GMT

அசாமில், காங்கிரஸ் யாத்திரை தொடர்பாக போலீசார் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்துள்ளனர். காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தலைமையில் பாரத் ஜோடோ நியாய யாத்திரை அசாமில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், ஜோர்ஹத் நகரில், யாத்திரைக்கு திட்டமிடப்பட்ட பாதையை மீறி மாற்றுப்பாதையில் காங்கிரஸார் சென்றதாக கூறப்படுகிறது. இதுகுறித்து போலீசார் தாமாக முன்வந்து, சில காங்கிரஸார் மீது வழக்குப்பதிவு 

Tags:    

மேலும் செய்திகள்