``செங்கோட்டையன் (அ) வேலுமணி தலைமை?'' - பிறந்தநாள் வாழ்த்து சொல்லி ஈபிஎஸ்-க்கு ஒரு அதிர்ச்சி சேதி சொன்ன அமைச்சர்

Update: 2024-05-12 09:29 GMT

நாடாளுமன்ற தேர்தல் முடிவுக்கு பிறகு அதிமுகவில் மிகப்பெரிய பிளவு ஏற்பட வாய்ப்பு உள்ளது என்றும், அதிமுக செங்கோட்டையன் தலைமையில் செல்ல உள்ளதா? வேலுமணி தலைமையில் செல்ல உள்ளதா? என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும் எனவும் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்