"இந்த மரப பத்தி பேச மாட்டுறீங்களே".. சிரித்துக்கொண்டே ஈபிஎஸ் அடித்த நக்கல்
எதிர்க்கட்சி துணை தலைவர் இருக்கை விவகாரத்தில் சபாநாயகர் மரபுப்படி நல்ல முடிவு எடுப்பார் என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி நம்பிக்கை தெரிவித்தார். சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், துணை தலைவர் இருக்கை விவகாரம் குறித்து இந்த கூட்டத்தொடரிலும் முறையிடுவோம் எனக் கூறினார்.