திமுக - சிபிஎம் இடையே நடைபெற்ற இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை என்றும், அடுத்த கட்ட பேச்சுவார்த்தை விரைவில் நடைபெற உள்ளதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்துள்ளது.