"10 ஆண்டுகளாக தமிழகம் இழந்த கோடிகள்".. அமைச்சர் காரசார பேச்சு

Update: 2024-02-17 06:17 GMT

பெரு நிறுவன வரி குறைப்பு மூலம் ஆண்டுக்கு 5 லட்சத்து 50 ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது என்று, மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்