பென்னாகரம் MLA Vs தர்மபுரி MP... பூமி பூஜையால்... திமுக-பாமக வெடித்த மோதல்... பரபரப்பு காட்சி

Update: 2024-09-22 10:12 GMT

பேருந்து நிலைய நுழைவுவாயில் பூமி பூஜை - திமுக, பாமகவினர் இடையே வாக்குவாதம்/யார் பூமி பூஜை போடுவது? - பென்னாகரம் பாமக எம்.எல்.ஏ.வா?

தர்மபுரி திமுக எம்.பி.யா?/பூமி பூஜை போட வந்த திமுக எம்.பி. மணியை தடுத்து நிறுத்திய பாமகவினர்/இரு தரப்பினரும் கடும் வாக்குவாதம் - கைகலப்பு/பதற்றமான சூழல் நிலவி வருவதால் போலீஸ் குவிப்பு

Tags:    

மேலும் செய்திகள்