கடலூரில் அதிமுக பிரமுகர் கொலை - கொந்தளித்த ஈபிஎஸ்

Update: 2024-07-28 15:54 GMT

கடலூரில் அதிமுக பிரமுகர் கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.

கடலூர் நவநீதம் நகர் பகுதியைச் சேர்ந்த அதிமுக வார்டு செயலாளர் பத்மநாதன் அவர்கள் இரு சக்கர வாகனத்தில் சென்றுக்கொண்டிருந்தபோது மர்ம நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். இந்நிலையில், இந்த கொலையில் தொடர்புடைய அனைவரையும் துரிதமாக கைது செய்து, உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்