தேம்பி தேம்பி அழுதுகொண்டே ஆம்ஸ்ட்ராங் உடலை பார்த்து ஓடிவரும் பெண்.. ஆதரவாளர்கள் வரிசையில் காத்திருந்து அஞ்சலி
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் உடல் அயனாவரத்தில் இருந்து பெரம்பூரில் உள்ள பந்தர் கார்டன் மாநகராட்சி பள்ளிக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.