"மொட்டை அடித்து அசிங்கப்படுத்துகிறார்கள்"- கொந்தளித்த மார்க்சிஸ்ட் கம்யூ.
தமிழக மீனவர்கள் விவகாரத்தில் மத்திய அரசு ஒரு சிறிய துரும்பை கூட நிறைவேற்றவில்லை என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் குற்றம் சாட்டினார்.