"ஊழலில் பிஎச்டி பட்டம் பெற்றது காங்கிரஸ் கட்சி" - பிரதமர் நரேந்திர மோடி விமர்சனம்

Update: 2024-05-30 13:50 GMT

ஊழலில் பிஎச்டி பட்டம் பெற்றது காங்கிரஸ் கட்சி என்றும், அதனுடன் இணைந்த மற்றொரு ஊழல் கட்சி ஆம் ஆத்மி என்றும் பிரதமர் நரேந்திர மோடி குற்றம் சாட்டியுள்ளார்... பஞ்சாப் மாநிலம் ஹோஷியார்பூரில் நடைபெற்ற மாபெரும் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பேசிய அவர் இவ்வாறு தெரிவித்தார்... ஊழலின் தாய் காங்கிரஸ் என்றும், 60 ஆண்டுகளாக காங்கிரஸ் பல ஊழல்களை செய்துள்ளதாகவும் பிரதமர் மோடி விமர்சித்தார்...

Tags:    

மேலும் செய்திகள்