இன்னும் 24 மணி நேரம் - டைம் குறித்த காங். - வெளிவரும் முக்கிய அறிவிப்பு

Update: 2024-05-01 15:24 GMT

டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், இந்திய அரசியல சாசனத்தை மாற்ற வேண்டும் என்ற முழக்கம், பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் இடமிருந்து வருவது இது முதல்முறை அல்ல என்றும், 1949-ஆம் ஆண்டு முதலே, அம்பேக்தர் இயற்றிய அரசியல் சாசனத்தை மாற்ற வேண்டுமென ஆர்.எஸ்.எஸ். கூறுவதை குறிப்பிட்டார். உத்தர பிரதேச மாநிலம், அமேதி, ரேபரேலி தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் குறித்து காங்கிரஸ் தலைவர் அடுத்த 24-30 மணி நேரத்தில் அறிவிப்பார் என்றும் அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்