முதல்வர் போட்ட உத்தரவு.. தாமதம் ஏன்?.. அமைச்சர் கீதா ஜீவன் விளக்கம்

Update: 2024-08-06 11:10 GMT

பள்ளி குழந்தைகளின் அளவு மாறுபாடு காரணமாக, சீருடை வழங்குவதில் கால தாமதம் ஏற்படுவதாக சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்