"கைவிட வேண்டும்.." - கொதித்தெழுந்த சீமான் | Seeman

Update: 2024-08-29 13:31 GMT

சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 15 மண்டலங்களில்

11 மண்டலங்களில் தூய்மை பணிகள் தனியாரிடம்

ஒப்படைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் மீதம் உள்ள

4 மண்டலங்களையும் தனியாரிடம் ஒப்படைக்க திமுக

அரசு முடிவெடுத்திருப்பது கண்டனத்துக்குரியது என

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர்

சீமான் தெரிவித்துள்ளார். தனியாரிடம் ஒப்படைப்பது

தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தைச் சிதைக்கவே

வழி வகுக்கும் என்பதால் இந்த முடிவை தமிழக அரசு

கைவிட வேண்டும் என்று கூறியுள்ளார்.  

Tags:    

மேலும் செய்திகள்