"தமிழ்நாடு ரூ.1 கட்டினால் ஒன்றிய அரசு 29 பைசா திருப்பி தருகிறது" - அமைச்சர் உதயநிதி குற்றச்சாட்டு
- "தமிழ்நாட்டை வஞ்சிக்கும் பா.ஜ.க. அரசு"
- "தமிழ்நாடு ரூ.1 கட்டினால் ஒன்றிய அரசு 29 பைசா திருப்பி தருகிறது"
- "உத்தரபிரதேசம் ரூ.1 கட்டினால் ரூ.3 திருப்பி தருகிறது ஒன்றிய அரசு"
- "பீகார் ரூ.1 கட்டினால் 7 ரூபாய் திருப்பி தருகிறது ஒன்றிய அரசு"
- "பா.ஜ.க. ஆளும் மாநிலங்களுக்கு அதிக நிதியை வழங்கும் ஒன்றிய அரசு"
- "தமிழ்நாட்டிற்கு மட்டும் 29 பைசா வழங்கிறது"
- "யார் வீட்டு வரிப்பணத்தை வழங்குகிறது ஒன்றிய அரசு"