சென்னையா? ஜோத்பூரா? "அவர்களுக்கு புரிய வையுங்கள்" துறைமுகம் தொகுதியில் தயாநிதி மாறன் பேச்சு

Update: 2024-09-07 07:41 GMT

சென்னை பிராட்வேயில் துறைமுகம் சட்டப்பேரவை தொகுதியின் தி.மு.க. பொறுப்பாளர்கள் கூட்டத்தில் பேசிய தி.மு.க. எம்.பி. தயாநிதி மாறன், தொகுதியிலிருக்கும் வட நாட்டவர்களுக்கு தமிழக அரசியலை புரிய வைக்க கேட்டுக் கொண்டார்.

Tags:    

மேலும் செய்திகள்