``சென்ற ஆண்டு செய்த பாவத்தை கழிக்க...'' வினோஜ் செல்வம் பரபரப்பு பேட்டி

Update: 2024-08-27 17:07 GMT

இந்தியாவில் ஆன்மீகத்திற்கு எதிராக ஒரு கட்சி

இருக்குமானால் காங்கிரசுக்கு பிறகு அது திமுகதான்

என பாஜக நிர்வாகி வினோஜ் பி செல்வம் கூறியுள்ளார்.

சென்ற ஆண்டு செய்த பாவத்தை கழிப்பதற்காக, கடந்த

வாரம் உலக முருகர் மாநாட்டை திமுக அரசு நடத்தியதாக

குறிபிட்டார். தேர்தல் சமயத்தில் தயாநிதி மாறனால்

தொடுக்கப்பட்ட, ஆதாரமற்ற ஒரு வழக்கை எதிர்கொள்ள

பாஜகவை சார்ந்த வழக்கறிஞர்களுடன் நேரில் ஆஜராகி

தன் வாதத்தை முன் வைத்துள்ளதாக கூறினார். 

Tags:    

மேலும் செய்திகள்