BREAKING || பானை சின்னம் கேட்டு டெல்லியில் முட்டி மோதும் விசிக... தலைமை நீதிபதி முக்கிய உத்தரவு
- பானை சின்னம் வழக்கு - பிற்பகலுக்குள் விசாரணை
- பானை சின்னம் வழங்க மறுத்த தேர்தல் ஆணையத்தின் முடிவுக்கு எதிராக டெல்லி உயர்நீதிமன்றத்தில் விசிக மேல்முறையீடு
- மேல்முறையீடு மனுவை அவசரமாக விசாரிக்க கோரி தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வில் முறையீடு
- முறையீட்டை ஏற்ற டெல்லி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இன்று பிற்பகலுக்குள் விசாரிக்க உத்தரவு