#Breaking|| ஓபிஎஸ் மகன் எம்பி பதவியிலிருந்து தகுதிநீக்கமா? - உச்ச நீதிமன்றம் முக்கிய உத்தரவு
- தேனி மக்களவை தொகுதி வெற்றி விவகாரத்தில் ஓ.பி.ரவீந்திரநாத்தை தகுதிநீக்கம் செய்யக்கோரி தங்க தமிழ்ச்செல்வன் தாக்கல் செய்த மனு
- ஓ.பி.ரவீந்திரநாத் பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு
- ஓ.பி.ரவீந்திரநாத் வெற்றியை எதிர்த்து தொகுதி வாக்காளர் மிலானி, சென்னை உயர்நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கை தாக்கல் செய்திருந்தார்
- தேனி மக்களவை தொகுதி எம்.பி. ரவீந்திரநாத்தின்
- வெற்றி செல்லாது என்ற சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு உச்சநீதிமன்றம் அண்மையில் இடைக்கால தடை விதித்தது
- ஓ.பி.ரவீந்திரநாத் பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு