#Breaking : முதல்வர் ஸ்டாலின் காட்டமான ட்வீட் | CM Stalin

Update: 2023-12-11 15:33 GMT

"நாடாளுமன்றத்திலேயே கருத்துரிமையின் கழுத்து நெரிக்கப்பட்டுள்ளது"/எக்ஸ் தளத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் கருத்து /"மாநிலங்களவையில் திமுக எம்.பி., எம்.எம்.அப்துல்லா சுட்டிக்காட்டிய பெரியாரின் மேற்கோளுக்கு பா.ஜ.க.வினர் எதிர்ப்பு"/"பெரியாரின் பெயரும் அவைக்குறிப்பிலிருந்து நீக்கப்பட்டுள்ளது" /"மண்டல் ஆணைய பரிந்துரை அமல்படுத்தியபோது பெரியார்தான் காரணம் என பிரதமர் வி.பி.சிங் பேசிய நாடாளுமன்றத்தில் பெரியார் பெயர் நீக்கப்பட்டுள்ளது அவமானம்"/"மக்களின் மனங்களில் நிலைத்து நின்று, வகுப்புவாதிகளை இன்றளவும் அச்சுறுத்தும் பெரியாரின் பெயரை எங்கும் - எப்போதும் - எந்தச் சூழலிலும் பயன்படுத்துவோம்"


Tags:    

மேலும் செய்திகள்