#BREAKING || அ.தி.மு.க. பொதுக்குழு வழக்கு - நாளை தீர்ப்பு | AIADMK | EPS | OPS | CHENNAI HC

Update: 2023-08-24 15:16 GMT

அ.தி.மு.க. பொதுக்குழு தீர்மானங்கள் மற்றும் பொதுச்செயலாளர் தேர்தலை எதிர்த்து ஓ.பி.எஸ். உட்பட 4 பேர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்கள் மீது நாளை தீர்ப்பு/சென்னை உயர் நீதிமன்றம் காலை 10.30 மணிக்கு தீர்ப்பளிக்கிறது/நீதிபதிகள் ஆர்.மகாதேவன், முகமது சபீக் அமர்வு தீர்ப்பு வழங்குகிறது/மேல்முறையீட்டு வழக்குகள் மீது 7 நாட்கள் நடைபெற்ற வாதங்களுக்கு பிறகு ஜூன் 28ல் தீர்ப்பு தள்ளி வைக்கப்பட்டு இருந்தது

Tags:    

மேலும் செய்திகள்