மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் மீது நம்பிக்கை வர வேண்டுமானால், அனைத்து வி.வி.பேட் ரசீதுகளையும் எண்ண வேண்டும் என்று காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் வலியுறுத்தியுள்ளார்.