#JUSTIN : "பெரம்பூர் பேப்பர் மில் சாலைக்கு ஆம்ஸ்ட்ராங் பெயர்..!'' - சீமான் திடீர் கோரிக்கை

Update: 2024-07-09 15:15 GMT

"பெரம்பூர் பேப்பர் மில் சாலைக்கு ஆம்ஸ்ட்ராங் பெயரை சூட்டுக"//"மறைந்த பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் பெயரை அவர் வாழ்ந்த பகுதியின்

சாலைக்கு சூட்ட வேண்டும்"/தமிழ்நாடு அரசுக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கோரிக்கை/"ஆம்ஸ்ட்ராங்கின் அரசியல், சமூகப் பணிகளை அங்கீகரிக்கும் விதமாக பெரம்பூர் பேப்பர் மில் சாலைக்கு அவரது பெயரை சூட்ட வேண்டும்"

Tags:    

மேலும் செய்திகள்