பெண் கல்வி மற்றும் வளர்ச்சிக்காக முயற்சி மேற்கொண்ட சாரல் தக்கர், எமி கார் மேக்கில் ஆகியோருக்கு அரசு சார்பில் மணிமண்டபம் அமைக்க வேண்டும் என நெல்லை அரசு பொருட்காட்சி தொடக்க விழாவில் சபாநாயகர் அப்பாவு கூறினார்.