#Breaking : ``900 பேராசிரியர்களுக்கு வாழ்நாள் தடை..'' அண்ணா பல்கலை., அதிரடி

Update: 2024-08-25 16:38 GMT

ஒன்றுக்கும் மேற்பட்ட கல்லூரிகளில் பெயரை பதிவு செய்த 900 பேராசிரியர்களுக்கு வாழ்நாள் தடை/அண்ணா பல்கலைக்கழக சிண்டிகேட் கூட்டத்தில் தீர்மானம்/"மோசடியாக ஆசிரியர்களை கணக்கு காட்டிய

295 தனியார் பொறியியல் கல்லூரிகள் மீது குற்றவியல் நடவடிக்கை"////கோப்புக்காட்சி/2/900 பேராசிரியர்களுக்கு வாழ்நாள் தடை

Tags:    

மேலும் செய்திகள்