தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு பக்குவம் இல்லை என்றும், அவர்களை பார்த்து நாங்கள்தான் சிரிக்க வேண்டும் என்றும், அதிமுக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.