#BREAKING || திடீரென வந்த ஒற்றை போன் கால் - பெரும் பரபரப்பில் கமலாலயம்

Update: 2024-07-05 15:40 GMT

சென்னை தி.நகரில் உள்ள பாஜக மாநில தலைமை அலுவலகமான கமலாலயத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்/கமலாலயத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாகவும், காவல்துறையினர் சுறுசுறுப்பாக இருக்குமாறும் கூறிவிட்டு செல்போனை கட் செய்த மர்ம நபர்/மோப்பநாய் உதவியுடன் வெடிகுண்டு நிபுணர்கள், பாஜக அலுவலகத்தில் சோதனை/சோதனையில் வெடிகுண்டு மிரட்டல் புரளி என கண்டுபிடிப்பு/வெடிகுண்டு மிரட்டல் சம்பவம் தொடர்பாக மாம்பலம் போலீசார் தீவிரமாக விசாரணை /வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரின் செல்போன் எண்ணை ஆய்வு செய்தபோது வேலூர் மாவட்டத்தில் இருந்து வந்துள்ளது கண்டுபிடிப்பு/கோப்புக்காட்சி/5/பாஜக தலைமை அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

Tags:    

மேலும் செய்திகள்