#JUSTIN || அண்ணனுடன் நேருக்கு நேர்.. ஜெகனுக்கு ஷாக் கொடுத்த ஷர்மிளா | Y S Sharmila

Update: 2024-01-16 11:00 GMT

ஆந்திர மாநில காங். தலைவரானார் ஒய்.எஸ்.ஷர்மிளா. ஆந்திர மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவராக ஒய்.எஸ்.ஷர்மிளா நியமனம். ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் சகோதரியான ஒய்.எஸ்.ஷர்மிளா அண்மையில் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். ஆந்திர மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவராக இருந்த கிடுகு ருத்ர ராஜூ பதவியை ராஜினாமா செய்த நிலையில் ஒய்.எஸ்.ஷர்மிளா நியமனம்.

Tags:    

மேலும் செய்திகள்