தமிழக அரசின் சட்டத்தை வரவேற்ற சவுமியா அன்புமணி | anbumani ramadoss

Update: 2024-06-30 05:37 GMT

தமிழக அரசின் சட்டத்தை வரவேற்ற சவுமியா அன்புமணி

தமிழ்நாடு முதலமைச்சர் கொண்டுவந்த மதுவிலக்கு சட்ட திருத்தத்திற்கு, பசுமை தாயகம் அமைப்பு தலைவர் சவுமியா அன்புமணி வரவேற்பு தெரிவித்து உள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்