ரிசல்ட் குறித்து கணித்த டிடிவி

Update: 2024-06-02 10:42 GMT

அதிமுக ஒன்றினைய தொடர்ந்து முயற்சித்து வருவதாக

அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் தெரிவித்துள்ளார். திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், பிரதமர் மோடி மூன்றாவது முறையாக பிரதமராக பதவியேற்பார் என தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்