மத்தியில் ஆட்சியில் இருந்தபோது தமிழர்நலன் சார்ந்த திட்டங்களுக்கு பாஜக எதுவும் செய்யாததால் பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக வெளியேறியது என்று அதிமுக எம்எல்ஏ கடம்பூர் செ.ராஜு கூறியுள்ளார்.