"உண்மை நிலையை மறைக்க முயற்சி.." - 'X' தளத்தில் ஈபிஎஸ் கடும் தாக்கு..

Update: 2024-09-02 11:02 GMT

தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு சீர்கேடு, போதைப் பொருள் புழக்கமே அரசின் உண்மை அடையாளங்களாக இருப்பதாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார். தமிழகத்தின் உண்மை அவல நிலையை மறைக்க முயற்சி நடப்பதாக எக்ஸ் தளத்தில் குற்றம் சாட்டியிருக்கும் அவர், தி.மு.க. அரசு விளம்பரத்தில் காட்டும் கவனத்தை, சட்டம் ஒழுங்கை சீர்படுத்துவதிலும், போதைப்பொருள் புழக்கத்தை ஒழிப்பதிலும் காட்டட்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்