திராவிட கட்சிகள் ஆட்சியில் முதல் துணை முதல்வர் அவரா? - சுவாரஸ்ய தகவல்

Update: 2024-09-29 09:45 GMT

அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்பட்டுள்ளது...

தமிழகத்தில் திராவிடக் கட்சிகள் ஆட்சியமைத்து 60 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், முதல் துணை முதல்வராக தற்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலின் 2009 மே 29ஆம் தேதி பொறுப்பேற்றாா்.

ஓராண்டு 351 நாள்கள் துணை முதல்வராகப் பணியாற்றினாா்.

அதற்கு பிறகு, அதிமுக ஆட்சிக் காலத்தில் எடப்பாடி பழனிசாமி முதல்வராக பொறுப்பு வகிக்க, துணை முதல்வராக ஓ.பன்னீா்செல்வம் பதவி வகித்தாா். அவா் 3 ஆண்டுகள் 258 நாள்கள் அந்தப் பொறுப்பில் இருந்தாா்.

அவா்களுக்குப் பிறகு, 3வது துணை முதல்வராக உதயநிதி ஸ்டாலின் நியமிக்கப்பட்டுள்ளாா்

Tags:    

மேலும் செய்திகள்