"4 கிராம் தங்க தாலி, கட்டில், பீரோ" -1,100 - வது ஜோடிகளுக்கு திருமணம் நடத்தி வைத்த முதல்வர்..
- இந்து சமய அறநிலையத்துறை திருக்கோயில்கள் சார்பில் 1,100 ஜோடிகளுக்கு திருமணம்
- நிறைவாக 2 ஜோடிகளுக்கு திருமணம் நடத்தி வைத்தார், முதலமைச்சர் ஸ்டாலின்
- 4 கிராம் தங்க தாலி, கட்டில், பீரோ உள்ளிட்ட 31 பொருட்கள் இலவசமாக வழங்கப்படுகிறது