#Breaking : அமித்ஷாவுக்கு முதல்வர் ஸ்டாலின் கண்டனம்

#Breaking : அமித்ஷாவுக்கு முதல்வர் ஸ்டாலின் கண்டனம்

Update: 2022-04-08 13:56 GMT
இந்தி மாநிலம் போதும், இந்திய மாநிலங்கள் தேவையில்லை என அமித்ஷா நினைக்கிறாரா? ஒற்றை மொழி என்பது ஒற்றுமைக்கு உதவாது; ஒற்றைத்தன்மை என்பது ஒருமைப்பாட்டையும் உருவாக்காது ஒரே தவற்றைத் திரும்பத் திரும்ப செய்யும் பாஜக, அதில் வெற்றி பெறாது - முதல்வர் மு.க.ஸ்டாலின்
Tags:    

மேலும் செய்திகள்